2023ல் ரீலீஸ் செய்யப்பட்டு மக்களிடையே அதிகம் கவனம் பெற்ற படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 2023 ஆண்டு இன்னும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல்,…
View More 2023ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு கவனம் ஈர்த்த தமிழ் படங்கள்..!Re-release
இன்று ரீ-ரிலீஸ் ஆன 3 திரைப்படங்கள்!
22 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ , 28 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ மற்றும் 17 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’ ஆகிய 3…
View More இன்று ரீ-ரிலீஸ் ஆன 3 திரைப்படங்கள்!1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!
கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்வதாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன்…
View More 1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!ரீ- ரிலிஸாகும் நாயகன் திரைப்படம் – கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து..!
கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக நாயகன் திரைப்படம் ரீ- ரிலிஸாகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இப்படத்தை முக்தா சீனிவாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.கமல்…
View More ரீ- ரிலிஸாகும் நாயகன் திரைப்படம் – கமல்ஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து..!”கண்ணு வேணும்னு கேட்டியா..” மீண்டும் தியேட்டர்களை கலக்கும் உலகநாயகனின் ‘வேட்டையாடு விளையாடு’
2006ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்,பாடகர், பாடலாசிரியர் என சினிமா துறையில் இருக்கும் அனைத்து பிரிவுகளையும்…
View More ”கண்ணு வேணும்னு கேட்டியா..” மீண்டும் தியேட்டர்களை கலக்கும் உலகநாயகனின் ‘வேட்டையாடு விளையாடு’