மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்
சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால் காலதாமதமாவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அருகே உள்ள பகுதிகளில்...