முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சிலிர்க்க வைக்கும் கருப்பு வெள்ளை மலைப் பாம்புகள்; வைரலாகும் வீடியோ!

அமெரிக்க யூடியூபர் ஒருவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் இரண்டு பெரிய மலைப்பாம்புகளை வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

வீடியோவில், இரண்டு பெரிய மலைப்பாம்புகள் – ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு. இவை ஒன்று – ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொள்ளும் காட்ச்சியை நான் காணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, இவை எனது இரண்டு பெரிய மலைப்பாம்புகள். பெரிய பாம்புகள் அனைவருக்கானது இல்லை என்று எனக்குத் தெரியும். ” என்று அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்.

இந்த வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். மேலும் 162,000 பேர் அதை லைக் செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பல இணைய பயனர்கள் கருத்துகள் பிரிவில் கருத்துகளை இட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய கவர்னர்

G SaravanaKumar

இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை ஏற்ற பாமக!

Nandhakumar

ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; அரசியல் எதிரிகளின் சதி என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Saravana