ஷாருக்கான் திரைப்பட வசனம் மூலம் கவனம் ஈர்த்த இந்தியா – பாகிஸ்தான் காதல் ஜோடி!
இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். நட்புக்கும், காதலுக்கும் எல்லையே கிடையாது. கண்டம் விட்டு கண்டம், கடல் தாண்டி இணைந்த உறவுகள் ஏராளம். அப்படி சமீபத்தில் இணைந்த...