டி20 உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த லக்கி பெர்குசன்!
நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் வீசிய 4 ஓவர்களையும் மெய்டன் ஓவராக வீசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 20 அணிகள் பங்கேற்றும் விளையாடி வரும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்...