டி20 உலகக்கோப்பை : பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை...