டி20 உலகக் கோப்பை – மேற்கிந்திய தீவுகள் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் இன்று மோதுகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்றுமுதல் வரும் 29ஆம்...