சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ – பாலஸ்தீனம், காஸாவிற்கு ஆதரவாக இடம்பெற்ற பதாகைகள்!

சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ நேற்று நடைபெற்ற நிலையில் பாலஸ்தீனம் மற்றும் காஸாவிற்கு ஆதரவு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம்பெற்றன. சென்னையில் 16-வது தன்பாலின மற்றும் பால் புதுமையினர் நடத்திய வானவில் சுயமரியாதை பேரணி…

View More சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ – பாலஸ்தீனம், காஸாவிற்கு ஆதரவாக இடம்பெற்ற பதாகைகள்!

காஸா போர் நிறுத்த முயற்சி! அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் மீண்டும் பயணம்!

காஸாவில் போர் நிறுத்தம் கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மீண்டும் பிராந்திய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு…

View More காஸா போர் நிறுத்த முயற்சி! அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் மீண்டும் பயணம்!

மத்திய காசாவில் தாக்குதல் – 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றச்சாட்டு!

மத்திய காசாவில் தாக்குதல்  நடத்தி 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுளளது. பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மே 26-ஆம் தேதி…

View More மத்திய காசாவில் தாக்குதல் – 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றச்சாட்டு!

”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” – செல்வப்பெருந்தகை!

“அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஆண்டு…

View More ”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” – செல்வப்பெருந்தகை!

ஜெரூசலேமில் இஸ்ரேல் தேசியவாதிகள் பேரணி!

பாலஸ்தீனர்கள் வாழும் பழைய ஜெரூசலேம் நகரின் தெருக்களில் இஸ்ரேலிய தேசியவாதிகள் பங்கேற்கும் வருடாந்திர பேரணி இன்று நடைபெற்றது.  இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் பூண்டது.  இதில்…

View More ஜெரூசலேமில் இஸ்ரேல் தேசியவாதிகள் பேரணி!

All Eyes On Rafah – இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக கொதித்தெழுந்த உலக பிரபலங்கள்!

உலக அளவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து All Eyes On Rafah என தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் அவை உலக அளவில்…

View More All Eyes On Rafah – இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக கொதித்தெழுந்த உலக பிரபலங்கள்!

‘கான் சர்வதேச திரைப்பட விழா’ – கேரள நடிகையின் தர்பூசணி குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்!

கான் சர்வதேச திரைப்பட விழாவில் கேரள நடிகை கனி குஸ்ருதி கையில் வைத்திருந்த தர்பூசணி வடிவிலான கைப்பை பலரின் கவனத்தை பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் 1946ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘கான் சர்வதேச திரைப்பட…

View More ‘கான் சர்வதேச திரைப்பட விழா’ – கேரள நடிகையின் தர்பூசணி குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்!

ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது பாலஸ்தீனம் – இந்தியா ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும்…

View More ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது பாலஸ்தீனம் – இந்தியா ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!

 “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்” – இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு

தெற்கு காசா மீது தரைவழி தாக்குதலை தொடங்கினால் ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்” என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு…

View More  “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்” – இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு

வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

அமேரிக்க தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜாா்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவாக போராட்டம் நடத்தினர்.   காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், போரை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசை வலியுறுத்தியும்…

View More வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!