2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு என அறிவித்தார்.…
View More பட்ஜெட் 2022: பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு#UnionBudget2022
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். காலை 11 மணிக்கு மக்களவையில் அவர் நிதிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.…
View More பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, 4-ஆவது முறையாக தாக்கல் செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை,…
View More நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை