பட்ஜெட் 2022: பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு என அறிவித்தார்.…

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு என அறிவித்தார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:

  • வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.
  • நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும்.
  • தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும்.
  • டிஜிட்டல் சிப் கொண்ட இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.
  • பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு.
  • நகர்ப்புற வளர்ச்சிக்காக நிபுணத்துவம் வாய்ந்த திட்டமிடல் அறிமுகப்படுத்தப்படும்.

  • பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம்.
  • அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை உலகளாவிய தரத்திற்கு மேம்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் குழு அமைப்பு.
  • நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும்.
  • அனைத்து கிராமங்களுக்கு இ-சேவை வசதி.
  • சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் திருத்தப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.