செங்கோலின் முக்கியத்துவத்தை குறைக்க முயல்வது வருத்தம் அளிக்கிறது – திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை!
ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து...