புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா – காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று...