காட்டுத்தீ பற்றும் முன்பே ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களைக் கண்டுணர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் புதிய டிரைட் என்ற தொழில்நுட்பத்தை இத்தாலி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள மான்டிஃபெரு காட்டில்…
View More தீயை முன்பே கண்டறிந்து எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம்New Technology
விரைவில் முழுத்திரையில் இன்ஸ்டாகிராம் வீடியோ
இன்ஸ்டாகிராம் இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் டிக்டாக் போல முழுத்திரையிலும், வீடியோக்களைக் காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் அதன் புதிய தொழில்நுட்பங்களையும், வடிவமைப்புகளையும் மேற்கொள்ளக் கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம்…
View More விரைவில் முழுத்திரையில் இன்ஸ்டாகிராம் வீடியோஇனி USB-C டைப் சார்ஜர் மட்டும்தான்!
அனைத்து டேப்லெட், போன்களில் USB-C டைப் சார்ஜரிங் போர்ட்களை 2024-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து ஃபோன்களும் டேப்லெட்டுகளும் ஒரே சார்ஜிங் போர்ட்களைப்…
View More இனி USB-C டைப் சார்ஜர் மட்டும்தான்!வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சி
வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர்…
View More வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சிவீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது! – பிரதமர் மோடி!
வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் மாதிரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. தமிழகம், ஜார்க்கண்ட், குஜராத்,…
View More வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது! – பிரதமர் மோடி!ஸ்மார்ட்ஃபோன் மூலம் 30 நிமிடத்தில் துல்லியமான கொரோனா பரிசோதனை; விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
ஸ்மார்ட்ஃபோன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு…
View More ஸ்மார்ட்ஃபோன் மூலம் 30 நிமிடத்தில் துல்லியமான கொரோனா பரிசோதனை; விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!