இனி USB-C டைப் சார்ஜர் மட்டும்தான்!
அனைத்து டேப்லெட், போன்களில் USB-C டைப் சார்ஜரிங் போர்ட்களை 2024-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து ஃபோன்களும் டேப்லெட்டுகளும் ஒரே சார்ஜிங் போர்ட்களைப்...