முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.  முகாமிலுள்ள யானைகள் தேசியக் கொடியை ஏந்தி நின்றது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்…

View More முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா