முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜானீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
View More திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!#Vilathikulam
“அச்சுறுத்தல்களுக்கு திமுக என்றும் அஞ்சியது இல்லை” – திமுக எம்.பி கனிமொழி
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “அச்சுறுத்தல்களுக்கு திமுக என்றும் அஞ்சியது இல்லை” – திமுக எம்.பி கனிமொழிவிளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…!
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…!“எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறேன்!” – அமைச்சர் வன்னி அரசு
முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று பேசிய மார்க்கண்டேயன் மீது சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
View More “எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறேன்!” – அமைச்சர் வன்னி அரசுமுதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது…!
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது…!