62 வயதிலும் ஒருவரால் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் ஓட முடிகிறது என்றால் அதற்கு நான் தான் சாட்சி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில்…
View More 62 வயதில் தன்னால் 3 கிலோ மீட்டர் ஓட முடிகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்minister m subramanian
நீட் தேர்வில் விலக்கு பெறுவதுதான் அரசின் கொள்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்…
View More நீட் தேர்வில் விலக்கு பெறுவதுதான் அரசின் கொள்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்வி பயத்தால் தங்கள் உயிரை மாய்த்து கொள்வது தீர்வாகாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் வாகனம் இல்லா…
View More நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரைநீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும்…
View More நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்பலத்த காயமடைந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்
தலையில் பலத்த காயத்துடன் சாலையில் விழுந்து கிடந்த முதியவரை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரிலேயே ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை வழியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் சென்று கொண்டிருந்தபோது,…
View More பலத்த காயமடைந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்