மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் கங்கனா ரனாவத் பதிலளிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சலப்…
View More கங்கனா ரனாவத் வெற்றிக்கு எதிராக வழக்கு…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!Kangana Ranaut
கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படம் – உண்மை என்ன?
This news Fact checked by Newschecker கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடனும், சோனியாகாந்தியுடனும் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை…
View More கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படம் – உண்மை என்ன?‘அரசியல் கடினம்; படத்தில் நடிப்பது எளிது…’ – கங்கனா ரனாவத் ஓபன் ஸ்டேட்மண்ட்!
‘அரசியலை விட படத்தில் நடிப்பது எளிது…’ என கங்கனா ரனாவத் எம்.பி தெரிவித்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, “கேங்ஸ்டர் திரைப்படம்…
View More ‘அரசியல் கடினம்; படத்தில் நடிப்பது எளிது…’ – கங்கனா ரனாவத் ஓபன் ஸ்டேட்மண்ட்!“கங்கனா விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி
“கங்கனாவை அறைந்த சம்பவம் என்பது கோபத்தின் வெளிப்பாடு , அவை நடந்திருக்கக் கூடாதுதான். அதற்காக ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு” என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில்…
View More “கங்கனா விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டிகொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by ‘Newschecker’ 2006 – ஆம் ஆண்டு வெளியான கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. கங்கனா ரணாவத்தின்…
View More கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலம்!கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு உண்மையா?
This news fact checked by Logically Facts நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய பாதுகாப்பு படை பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு என வைரலாகிவரும் ஐடி…
View More கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு உண்மையா?CISF காவலர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடம் என பரவும் படம் போலி! – நியூஸ்செக்கர் கூறுவது என்ன?
This news fact checked by Newschecker நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும்,…
View More CISF காவலர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடம் என பரவும் படம் போலி! – நியூஸ்செக்கர் கூறுவது என்ன?கங்கனாவின் கன்னத்தில் “கை” வைத்த சிஐஎஸ்எப் பெண் காவலர் – யார் இந்த குல்விந்தர் கவுர்?
சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர் குல்விந்தர்…
View More கங்கனாவின் கன்னத்தில் “கை” வைத்த சிஐஎஸ்எப் பெண் காவலர் – யார் இந்த குல்விந்தர் கவுர்?“விவசாயிகளை தீவிரவாதிகள் எனக்கூறுவதா?” எனக்கேட்டு கங்கனா கன்னத்தில் அறைவிட்ட பெண் காவலர்.. காவல்துறை நடவடிக்கை!
சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடு முழுவதும்…
View More “விவசாயிகளை தீவிரவாதிகள் எனக்கூறுவதா?” எனக்கேட்டு கங்கனா கன்னத்தில் அறைவிட்ட பெண் காவலர்.. காவல்துறை நடவடிக்கை!அபு சலீமுடன் கங்கனா ரணாவத் இருக்கும் புகைப்படம்? – உண்மை என்ன?
This news fact checked by ‘Logically Facts‘ நடிகை கங்கனா ரனாவத் குற்றவாளி அபு சலீமுடம் இருக்கும் புகைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது முன்னாள் பத்திரிக்கையாளர்…
View More அபு சலீமுடன் கங்கனா ரணாவத் இருக்கும் புகைப்படம்? – உண்மை என்ன?