ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா இன்று மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் சினிமா வாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி…

View More ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

செப்.10-ல் தியேட்டரில் வெளியாகிறது ’தலைவி’: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள “தலைவி” திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை, ’தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.…

View More செப்.10-ல் தியேட்டரில் வெளியாகிறது ’தலைவி’: அதிகாரபூர்வ அறிவிப்பு

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4,187 பேர் நேற்றைய தினத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு…

View More கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் முடக்கப்படுள்ளது. ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால், அவர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை கங்கனா ரனாவத் இயக்குநர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துள்ளார். இந்த…

View More கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்தலைவி படத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவரவிருக்கிறார்இயக்குநர் விஜய். இப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 23-ம் தேதியன்று வெளிவரவிருக்கும்நிலையில் இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் இப்படத்தில் அவர்…

View More தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை