ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் விமானம் மூலம் வெளியேற்றப் பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். காபூலை, தாலிபான்கள்…
View More ஆப்கனில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்: அமெரிக்காkabul
பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, பணத்தை அள்ளிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால், அங்கு தலிபான்களுக்கும் அரசு படைக்கும்…
View More பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்ஆப்கானில் அதிர்ச்சி: விமான சக்கரத்தில் பதுங்கிய 3 பேர் கீழே விழுந்து பலி
ஆப்கானிஸ்தானில் காபூலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நோக் கத்தில் விமானத்தில் டயர் பகுதியில் ஏறிய 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு…
View More ஆப்கானில் அதிர்ச்சி: விமான சக்கரத்தில் பதுங்கிய 3 பேர் கீழே விழுந்து பலிகாபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…
View More காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம்,…
View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படைஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து ராக்கெட் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் ராணுவ…
View More ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்