பாயிண்ட்ஸ் டேபிள், பிளே ஆஃப் சாம்பியன்ஷிப், வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு சென்னை, மும்பை அணிகளுக்கான போட்டி என்பது தனித்துவமானதுதான். ஐபிஎல்.இல் இன்று நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. பொதுவாக டேபிள்…
View More தோனி அப்செட்டான அந்த ஒரு போட்டி: 2019 ஐபிஎல் ஃபைனல் ரீவைண்ட்IPL
ராஜஸ்தான் அணிக்கு செக்: பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி!
டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது டெல்லி. ஐபிஎல். இல் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.…
View More ராஜஸ்தான் அணிக்கு செக்: பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி!முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..!
லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஐபிஎல்.இல் புது வரவுகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் நேற்று மோதின. புள்ளிப்…
View More முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..!டெல்லியை துவம்சம் செய்த சென்னை!
91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை துவம்சம் செய்தது சென்னை அணி. ஐபிஎல் தொடரின் நவிமும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோதின. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்…
View More டெல்லியை துவம்சம் செய்த சென்னை!வென்றது பெங்களூரு அணி – காதலுடன்
நேற்று நடைபெற்ற 15வது ஐபிஎல்-ன் 49-வது போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதின. இப்போட்டியின்போது பெங்களூரு அணி ரசிகை ஒருவர் அதேஅணி ரசிகருக்கு தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது. 15-வது…
View More வென்றது பெங்களூரு அணி – காதலுடன்சென்னையை கரை சேர்ப்பாரா தோனி: பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா என்பது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன்ஸ் என்பதால் கெத்தாக ஐபிஎல் பிளே ஆஃப்க்குள் நுழைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.…
View More சென்னையை கரை சேர்ப்பாரா தோனி: பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி
15-வது ஐ.பி.எல்-ன் 48வது போட்டியில், குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. 15-வது ஐ.பி.எல்-ன் 48வது போட்டி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும்…
View More குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிகையில் எழுதி சொல்லியடித்த ஆட்டநாயகன் ரிங்கு சிங் கதை தெரியுமா?
ஆட்டத்துக்கு முன்பே கையில் 50 ரன் என்று எழுதியபடி, ரிங்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல்.இல் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பாக…
View More கையில் எழுதி சொல்லியடித்த ஆட்டநாயகன் ரிங்கு சிங் கதை தெரியுமா?ஐபிஎல்: அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகும் அம்பயரின் முடிவுகள்
பிரஷித் கிருஷ்ணாவின் வைட் யார்க்கர்களை, அம்பயர் நிதின் பண்டித் தொடர்ந்து வைட்-பால் என்று கூறியதால் பந்து வீச்சாளாரும், கேப்டன் சஞ்சு சம்சனும் கடும் விரக்தியடைந்தனர். ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த…
View More ஐபிஎல்: அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகும் அம்பயரின் முடிவுகள்கிரிக்கெட் ஜாம்பவான் சாதனையை சமன்செய்த ருத்ராஜ்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் நேற்று மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த…
View More கிரிக்கெட் ஜாம்பவான் சாதனையை சமன்செய்த ருத்ராஜ்