ஒடிசா கடற்கரையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணையை இந்தியா இன்று (நவ.5) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
View More இந்தியாவின் பிரளய் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை!makeinindia
இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்கள்! – மத்திய அரசு ஒப்புதல்
எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் பிரத்யேக வடிவமைப்பு, நீர்மூழ்கிக் கப்பல், வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்களை கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்கள்! – மத்திய அரசு ஒப்புதல்இந்தியா – நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்!
இந்தியா – நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று (அக்.20) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கும் நியூசிலாந்தில் முதல் நாளிலிருந்தே சுங்க வரி விலக்கு கிடைக்கிறது.
View More இந்தியா – நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்!“நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை” – ராகுல் காந்தி!
இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
View More “நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை” – ராகுல் காந்தி!