“வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா, வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிபித்துள்ளார்.

View More “வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!

அமெரிக்க வாக்காளர் தகுதி (SAVE) சட்டத்திற்கான தனது வலியுறுத்தலைப் புதுப்பிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் தேர்தல் முறையை மேற்கோள் காட்டியுள்ளார்.

View More இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!

நீங்கள் உடைத்தது ஒரு நறுமணப் பாட்டிலை.. அதன் வாசம் பரவத் தொடங்கியுள்ளது – டிரம்ப் கருத்திற்கு ஈரான் பதிலடி…!

கொமேனியின் இறுதிச் சடங்கில் கூடியிருந்த தலைவர்களை தாக்க முடியும் என்கிற டிரம்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

View More நீங்கள் உடைத்தது ஒரு நறுமணப் பாட்டிலை.. அதன் வாசம் பரவத் தொடங்கியுள்ளது – டிரம்ப் கருத்திற்கு ஈரான் பதிலடி…!

அமெரிக்க சுதந்திர தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More அமெரிக்க சுதந்திர தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

“உங்களுடையதில் கவனம் செலுத்துங்கள்” – டிரம்பின் கருத்திற்கு ஈரானிய சபாநாயகர் பதிலடி…!

ஈரானின் பொருளாதாரம் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்திற்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் பதிலடி கொடுத்துள்ளார்.

View More “உங்களுடையதில் கவனம் செலுத்துங்கள்” – டிரம்பின் கருத்திற்கு ஈரானிய சபாநாயகர் பதிலடி…!

நீண்ட கால பிரதமர் சாதனை : வாழ்த்து கூறிய டிரம்ப்… நன்றி தெரிவித்த மோடி…!

இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர் என்கிற சாதனையை படைத்துள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நீண்ட கால பிரதமர் சாதனை : வாழ்த்து கூறிய டிரம்ப்… நன்றி தெரிவித்த மோடி…!

தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் டிஃப்னி டிரம்ப் அவரது கணவர் மைக்கேல் பௌலோஸுடன் தாஜ்மகாலை பார்வையிட்டார்.

View More தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள்..!