ரயிலுக்குள் நீர்வீழ்ச்சியை வரவழைத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றிகள் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். பொதுவாகவே மற்ற நாட்டு ரயில்வேக்களுடன் ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டு ரயில்வே வாரியத்தின் மேல் உள்ள விமர்சனங்கள்…
View More ரயிலுக்குள் மழை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி என வைரலாகும் வீடியோ!Indian Railways
குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய ‘ரயில் மதத்’ செயலி.. பயணி கூறுவது என்ன?
ரயில் மதத் செயலியில் தான் அளித்த புகார் தனக்கு குற்ற உணர்ச்சியாக உள்ளது என பயணி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. ரயில் சேவைகள் தொடர்பான தங்கள் புகார்களை தெரிவிக்க ‘ரயில் மதத்’…
View More குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய ‘ரயில் மதத்’ செயலி.. பயணி கூறுவது என்ன?“மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
மேற்கு வங்கம் மாநில ரயில் விபத்து குறித்து, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் மீது மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு சாட்டியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து…
View More “மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!
மேற்குவங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ்…
View More மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
மேற்குவங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…
View More மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!மேற்கு வங்கம் | பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து! – 5 பேர் பலி!
மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி…
View More மேற்கு வங்கம் | பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து! – 5 பேர் பலி!ரயிலின் ஏசி பெட்டிக்குள் சுற்றித்திரியும் எலிகள் | அதிர்ச்சி வீடியோ!
ரயிலின் ஏசி பெட்டிக்குள் எலி இருப்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பெண் ஒருவர் X-தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜஸ்மிதா பதி என்ற பெண் புவனேஸ்வர் – ஜுனகர் எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில் பயணித்த ரயில் பெட்டியில்…
View More ரயிலின் ஏசி பெட்டிக்குள் சுற்றித்திரியும் எலிகள் | அதிர்ச்சி வீடியோ!ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு நடுவே ரயில் செல்லும் காட்சி – ரயில்வே அமைச்சகம் பகிர்ந்த வீடியோ!
ஜம்மு காஷ்மீரில் பனிக்கு நடுவே ரயில்கள் செல்லும் வீடியோவை இந்திய ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. இந்தியாவின் வட எல்லையான காஷ்மீர் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு எப்போதுமே தட்பவெப்ப நிலை குளிராக இருக்கும்.…
View More ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு நடுவே ரயில் செல்லும் காட்சி – ரயில்வே அமைச்சகம் பகிர்ந்த வீடியோ!இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் – ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்
ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான…
View More இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் – ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்ஷவர் வசதியுடன் கூடிய A/C பெட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் விமர்சனம்….!
ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அந்த பெட்டியின் மேற்கூரையின் வழியாக மழை நீர் வழிந்தோடுவதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
View More ஷவர் வசதியுடன் கூடிய A/C பெட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் விமர்சனம்….!