இமாசலப் பிரேதசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷெர்…
View More இமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலிhimachal pradesh
நடுவானில் தவித்த சுற்றுலா பயணிகள்.. திக் திக் நிமிடங்கள்..
பர்வானூ பகுதியில் கேபிள் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் ஒன்றரை மணி நேரம் தவித்த சுற்றுலாபயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில்…
View More நடுவானில் தவித்த சுற்றுலா பயணிகள்.. திக் திக் நிமிடங்கள்..தலைமைச் செயலாளர்களுக்கான தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது
பிரதமர் மோடி தலைமையில் தலைமைச் செயலாளர்களுக்கான முதலாவது தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது. இமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடக்குகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் இம்மாநாட்டை பிரதமர் மோடி தலைமையேற்று…
View More தலைமைச் செயலாளர்களுக்கான தேசிய மாநாடு இன்று தொடங்குகிறதுஇமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த…
View More இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்புஇமாச்சலில் கடும் நிலச்சரிவு: இருவர் பலி, இடிபாடுகளில் சிக்கிய 40 பேர்!
இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட் டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இமாச்சலபிரதேசத்தில் கடந்த சில நாட்களாகக் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில்…
View More இமாச்சலில் கடும் நிலச்சரிவு: இருவர் பலி, இடிபாடுகளில் சிக்கிய 40 பேர்!அந்தரத்தில் தொங்கிய பஸ்: அலறிய பயணிகளை அமைதியாய் காப்பாற்றிய டிரைவர்
பயணிகளுடன் அந்தரத்தில் தொங்கிய பஸ்சில் இருந்து பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணையம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும்…
View More அந்தரத்தில் தொங்கிய பஸ்: அலறிய பயணிகளை அமைதியாய் காப்பாற்றிய டிரைவர்இமாச்சலில் பயங்கரம்.. மலைப்பகுதி சரிந்துவிழும் அதிர்ச்சி வீடியோ!
இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பகுதி சரிந்து விழும் வீடியோ காட்சி அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறு…
View More இமாச்சலில் பயங்கரம்.. மலைப்பகுதி சரிந்துவிழும் அதிர்ச்சி வீடியோ!இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு: உடைந்தது பாலம், 9 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக…
View More இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு: உடைந்தது பாலம், 9 பேர் உயிரிழப்புதிடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளதில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் மாயமாகி உள்ளனர். இமாச்சலப் பிரதேசம் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 25 பிரதான சாலைகள்…
View More திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் உயிரிழப்புமாயமான பிரபல பாடகர் சடலமாக மீட்பு
திடீரென மாயமான பிரபல சூஃபி பாடகர் மன்மீத் சிங், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இமாச்சப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் அங்குள்ள கட்டிடங்கள், விடுதிகள், கடைகள் சேதமடைந்துள்ளன. மழை…
View More மாயமான பிரபல பாடகர் சடலமாக மீட்பு