இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…

View More இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை மையம்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல்…

View More 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களான கடலூர், புதுகோட்டையில் இன்று…

View More டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம்

20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் உத்தரவு

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி,…

View More 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்…

View More கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ஒன்பது மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த…

View More கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வட மாநிலங்களை புரட்டிப்போடும் கனமழை

டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அசாம் மற்றும் மகாராஷ்டிராவை கனமழை புரட்டிப்போட்டுள்ளது. அசாமில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம்பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

View More வட மாநிலங்களை புரட்டிப்போடும் கனமழை

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தெலங்கானாவில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

View More வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தெலங்கானாவில் கனமழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தமிழ்நாட்டில் தீவிரமடைவதன் எதிரொலியாக, சில மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில்,…

View More 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், உள் தமிழ்நாட்டில் நிலவும்  மேலடுக்கு சுழற்சி…

View More 9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்