5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கோவை திருப்பூர் தேனி…

View More 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை ஆய்வு மையம்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

View More 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

‘4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்’

தென் தமிழ்நாடு மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்…

View More ‘4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்’

சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. சென்னை உள்பட…

View More சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல்…

View More 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தேனி,…

View More 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம்,…

View More தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளான இரும்புலியூர், சேலையூர், செம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்…

View More தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் அருகே நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சிபுரம்,…

View More சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில்…

View More தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!