#RRvsLSG : 82 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் – லக்னோ அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு!
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்காக...