சூப்பர்பெட் கிளாசிக் செஸ் : குகேஷுடன் 3-ஆவது சுற்றில் டிரா செய்தார் பிரக்ஞானந்தா!

ருமேனியாவில் நடைபெற்று வரும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் குகேஷுடன் பிரக்ஞானந்தா டிரா செய்தார். ருமேனியாவில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

View More சூப்பர்பெட் கிளாசிக் செஸ் : குகேஷுடன் 3-ஆவது சுற்றில் டிரா செய்தார் பிரக்ஞானந்தா!