பொங்கலை முன்னிட்டு செஞ்சியில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்....