ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை : ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை!

ரம்ஜான் பண்டிகையொட்டி நெல்லை மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை…

View More ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை : ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை!