பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை சம்பந்தப்பட்டுள்ளதால், விநாயகர் சிலைகளைக்கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய சட்டரீதியான நடைமுறை தேவைப்படுகிறது எனதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியின்…
View More விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் சட்ட நடைமுறை தேவை – #TamilNadu Pollution Control BoardTamil Nadu Pollution Control Board
யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கல் சூளைகள்; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு…
View More யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கல் சூளைகள்; உயர் நீதிமன்றம் எச்சரிக்கைசென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
தீபாவளி பண்டிகை அன்று அதிகப்படியான பட்டாசுகள் வெடித்த காரணத்தால், கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும், தீபாவளி மற்றும்…
View More சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்