சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை
மதுரையில் சிறையில் இருந்து தப்பியோடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி பிடித்து கைது செய்தனர். தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமாா் (வயது 49). இவர் ஈரோடு...