அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!EPS
“தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்” – இபிஎஸ் புகழாரம்
தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார் என இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்” – இபிஎஸ் புகழாரம்சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
View More “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு“2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்” – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More “2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்” – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
View More அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டம் தொடங்கியது.
View More பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
View More பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!டிச.16ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
View More டிச.16ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு!திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!