அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம் : ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி என ஜி கே வாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக  ஜி கே வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்…

View More அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம் : ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி என ஜி கே வாசன் அறிவிப்பு