எலான் மஸ்கை ஓரங்கட்டி உலகின் நம்பர்.1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார் LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திலும், கௌதம் அதானி 16வது இடத்திலும்…

View More எலான் மஸ்கை ஓரங்கட்டி உலகின் நம்பர்.1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

2024-ம் ஆண்டில் எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி – எலான் மஸ்க் அறிவிப்பு!

எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம். இதற்கான உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என ட்விட்டர் (எக்ஸ்) தளத்தின் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான்…

View More 2024-ம் ஆண்டில் எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி – எலான் மஸ்க் அறிவிப்பு!

சில நிமிடம் முடங்கிய ‘எக்ஸ்’ சமூக வலைதளம்! பயனர்கள் அவதி!

‘எக்ஸ்’ சமூக வலைதளம் கடந்த சில நிமிடம் முடங்கியதால் பயனர்கள் அவதிப்பட்டனர்.  பிரபல சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) திடீரென இன்று முடங்கியது.  பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை…

View More சில நிமிடம் முடங்கிய ‘எக்ஸ்’ சமூக வலைதளம்! பயனர்கள் அவதி!

பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மை போன்றவை வெறுமனே “பிரச்சார வார்த்தைகள்” – எலான் மஸ்க்

” பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மை போன்றவை வெறுமனே “பிரச்சார வார்த்தைகள்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த வருடம் அக்டோபர்…

View More பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மை போன்றவை வெறுமனே “பிரச்சார வார்த்தைகள்” – எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் புதிய மனித ரோபோ அறிமுகம்!

எலான் மஸ்க்கின் புதிய மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவை (Humanoid robot) அறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது.  ஆப்டிமஸ் ஜென் 2 (Optimus Gen…

View More எலான் மஸ்க்கின் புதிய மனித ரோபோ அறிமுகம்!

எலான் மஸ்க்கின் ‘க்ராக்’ செய்யறிவு தொழில்நுட்பம் அறிமுகம்!

எலான் மஸ்க் தனது ‘க்ராக்’ (GROK) செய்யறிவு தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி உள்ளனர். கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்டு இன்னும் ஆச்சரியம் அடங்கிடாத நிலையில், எலான் மஸ்க் தனது ‘க்ராக்’ (GROK) செய்யறிவு…

View More எலான் மஸ்க்கின் ‘க்ராக்’ செய்யறிவு தொழில்நுட்பம் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை இல்லை – இந்தியா அறிவிப்பு!

டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியா வரிச் சலுகை அளிக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார கார் இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கோரியிருந்த நிலையில்,  எந்த…

View More டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை இல்லை – இந்தியா அறிவிப்பு!

இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்!

எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு செல்வதாக N12 செய்தி சேனலை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.   அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா…

View More இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்!

ஓராண்டில் குறைந்த ட்விட்டர் பயன்பாடு!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இன்றுடன் ஓராண்டு முடிந்த நிலையில், அதன் பயன்பாடு, வர்த்தகம், நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த 2022-ம் ஆண்டு…

View More ஓராண்டில் குறைந்த ட்விட்டர் பயன்பாடு!

எக்ஸ் தளத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சந்தா சேவைகள் – எலான் மஸ்க் அறிவிப்பு!

ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான…

View More எக்ஸ் தளத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சந்தா சேவைகள் – எலான் மஸ்க் அறிவிப்பு!