சில நிமிடம் முடங்கிய ‘எக்ஸ்’ சமூக வலைதளம்! பயனர்கள் அவதி!
‘எக்ஸ்’ சமூக வலைதளம் கடந்த சில நிமிடம் முடங்கியதால் பயனர்கள் அவதிப்பட்டனர். பிரபல சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) திடீரென இன்று முடங்கியது. பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை...