சில நிமிடம் முடங்கிய ‘எக்ஸ்’ சமூக வலைதளம்! பயனர்கள் அவதி!

‘எக்ஸ்’ சமூக வலைதளம் கடந்த சில நிமிடம் முடங்கியதால் பயனர்கள் அவதிப்பட்டனர்.  பிரபல சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) திடீரென இன்று முடங்கியது.  பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை…

‘எக்ஸ்’ சமூக வலைதளம் கடந்த சில நிமிடம் முடங்கியதால் பயனர்கள் அவதிப்பட்டனர். 

பிரபல சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) திடீரென இன்று முடங்கியது.  பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.  எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்தனர்.

இதையும் படியுங்கள்: வன்முறை வழக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் கைது – யார் தெரியுமா?

சமூக வலைதளமான எக்ஸ் கடந்த சில நிமிடங்களாக முடங்கியதால் இணையவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  எக்ஸ் வலைதளம் தற்போது அடிக்கடி இந்த மாதிரியான செயலிழப்பை சந்தித்து வருவதாக பயனர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.