எலான் மஸ்கை ஓரங்கட்டி உலகின் நம்பர்.1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார் LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திலும், கௌதம் அதானி 16வது இடத்திலும்...