‘OpenAI ஒரு பொய்’ என எலான் மஸ்க் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் வளரச்சி தொழில்நுட்பம் மட்டுமல்லாது மற்ற…
View More ‘OpenAI ஒரு பொய்’ – வைரலாகும் எலான் மஸ்க்கின் X பதிவு!elon musk
யூடியூப்-க்கு போட்டியாக எலான் மஸ்க்கின் புதிய வீடியோ செயலி!
எலான் மஸ்க் யூடியூப் வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பிரபலமான செயலியான எக்ஸ் தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். அதன்…
View More யூடியூப்-க்கு போட்டியாக எலான் மஸ்க்கின் புதிய வீடியோ செயலி!உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்!
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி …
View More உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்!எலான் மஸ்கை ஓரங்கட்டி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்!
உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார். டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் 9 மாதங்களுக்கு…
View More எலான் மஸ்கை ஓரங்கட்டி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்!Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட்…
View More Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?அலுவலகத்திலேயே உறங்கும் பழக்கம் கொண்ட எலான் மஸ்க் – வியக்க வைக்கும் காரணம் என்ன தெரியுமா?
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது அலுவலகத்தின் அறைகளிலேயே தங்கிவிடுவாராம். அதற்கான காரணம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த…
View More அலுவலகத்திலேயே உறங்கும் பழக்கம் கொண்ட எலான் மஸ்க் – வியக்க வைக்கும் காரணம் என்ன தெரியுமா?விரைவில் அறிமுகமாகும் “எக்ஸ் மெயில்”…
எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட…
View More விரைவில் அறிமுகமாகும் “எக்ஸ் மெயில்”…எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!
2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நார்வே எம்பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான…
View More எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவிருக்கும் ‘எலான் மஸ்க்’!
இன்னும் சில மாதங்களில் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன…
View More தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவிருக்கும் ‘எலான் மஸ்க்’!மனித மூளைக்குள் சிப்… சாதனை படைத்த எலான் மஸ்க்கின் நியூராலிங்க்!
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனிதனின் உடலில் முதல் முறையாக மூளை சிப்பை பொருத்தியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன…
View More மனித மூளைக்குள் சிப்… சாதனை படைத்த எலான் மஸ்க்கின் நியூராலிங்க்!