மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும் போது, பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த…
View More மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மின்வாரியம் அறிவிப்புElectricity Board
ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து – மின்சார வாரியம் கொடுத்த ஷாக்!
ஆட்சேர்ப்பு அறிவிப்பாணையை ரத்து செய்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவிக் கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப மின்சார…
View More ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து – மின்சார வாரியம் கொடுத்த ஷாக்!மின்விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை- மின்சாரவாரியம் உத்தரவு
பராமரிப்பு பணிகள் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மழைக்காலங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளின் போது மின்சார விபத்து…
View More மின்விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை- மின்சாரவாரியம் உத்தரவுதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு: அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி…
View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு: அமைச்சர் விளக்கம்தமிழ்நாடு அரசுக்கு ரூ13,176 கோடி இழப்பு- சிஏஜி ரிப்போர்ட்
தமிழ்நாட்டில் மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19ம் ஆண்டில் அரசுக்கு, 13 ஆயிரத்து 176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தணிக்கை துறையின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…
View More தமிழ்நாடு அரசுக்கு ரூ13,176 கோடி இழப்பு- சிஏஜி ரிப்போர்ட்பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!
மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உடனடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மின் நிலையங்களில் கடந்த 9 மாதங்களாக…
View More பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!