வளர்ச்சிப் பாதையில் நாடு செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன் என குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் திரெளபதி முர்மு கூறியுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடந்த விழாவில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி…
View More நான் குடியரசுத் தலைவரானது ஒவ்வொரு ஏழையின் சாதனை: திரெளபதி முர்முdraupadi murmu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்
குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில்…
View More திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!திரௌபதி முர்மு: கிராமத்து கவுன்சிலர் டூ நாட்டின் குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு. ஒடிசா…
View More திரௌபதி முர்மு: கிராமத்து கவுன்சிலர் டூ நாட்டின் குடியரசுத் தலைவர்குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை
குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளரான திரௌபதி முர்மு 540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து…
View More குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலைஅரசியல் போராட்டம் நடத்தவில்லை- யஷ்வந்த் சின்ஹா
நான் அரசியல் போராட்டம் நடத்தவில்லை, அரசு நிறுவனங்களுக்கு எதிராக போராடுகிறேன் என்று குடியரசு தலைவர் எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன்…
View More அரசியல் போராட்டம் நடத்தவில்லை- யஷ்வந்த் சின்ஹாகுடியரசுத்தலைவர் தேர்தல் – சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
குடியரசு தலைவர் தேர்தலுக்காக சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் 24ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான…
View More குடியரசுத்தலைவர் தேர்தல் – சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்குடியரசு தலைவர் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசு தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளதையொட்டி சென்னை தலைமை செயலாக வளாகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்திய…
View More குடியரசு தலைவர் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்குடியரசுத் தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க கூடாது- நாராயணசாமி
குடியரசு தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க கூடாது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று புதுச்சேரி வந்த திரௌபதி…
View More குடியரசுத் தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க கூடாது- நாராயணசாமிவலிப்பு வந்தவருக்கு உதவி செய்த அண்ணாமலை!
வலிப்பு நோயால் அவதிபட்டு கொண்டிருந்த நபருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உதவி செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து…
View More வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த அண்ணாமலை!