சீனாவில் கொரோனா மீண்டும் பரவ காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த…
View More வேகமெடுக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் பாதிப்புCovid19
வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்
தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் – ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம்
இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு பின்பற்ற இயலவில்லை என்றால், நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ்…
View More கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் – ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம்தமிழகத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை ஆட்டிபடைத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.…
View More தமிழகத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனாகொரோனா தொற்று பாதிப்பு; இரா முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில்…
View More கொரோனா தொற்று பாதிப்பு; இரா முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகம்…
View More தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 271 பேருக்கு கொரோனா பாதிப்புதமிழகத்தில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.…
View More தமிழகத்தில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுதமிழகத்தில் மேலும் 547 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.…
View More தமிழகத்தில் மேலும் 547 பேருக்கு கொரோனா தொற்றுதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 591 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.…
View More தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நில…
View More தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு