செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் 25 தமிழ்நாடு மீனவர்கள் கைது
செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியின் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த நாயகம், அந்தோணி ஆகியோர் இரண்டு படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில்,...