தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
நீலகிரி மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த...