திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’...