“தனுஷ் 55” படத்தின் புதிய அப்டேட் வெளியீடு……!

தனுஷின் 55 வது திரைப்படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர்.டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More “தனுஷ் 55” படத்தின் புதிய அப்டேட் வெளியீடு……!

’புருஷன்’ பட புரோமோ வெளியானது……!

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

View More ’புருஷன்’ பட புரோமோ வெளியானது……!

வசூலில் சதமடித்த ’பராசக்தி’……….!

‘பராசக்தி’ திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

View More வசூலில் சதமடித்த ’பராசக்தி’……….!

‘ஜன நாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…..!

ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More ‘ஜன நாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…..!

புதிய உறுப்பினரின் வருகை……… – அட்லி பகிர்ந்த இனிப்பு செய்தி….!

இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

View More புதிய உறுப்பினரின் வருகை……… – அட்லி பகிர்ந்த இனிப்பு செய்தி….!

மீண்டும் இணையும் ’ஆம்பள’ பட கூட்டணி….!

சுந்தர்.சி – விஷால் கூட்டணில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More மீண்டும் இணையும் ’ஆம்பள’ பட கூட்டணி….!

பிரதமர் மோடி ரசித்த திருவாசகத்தின் முதல் பாடல் ; ஜன.22ல் வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ்……!

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள திருவாசகத்தின் முதல் பாடல் ஜனவரி 22ல் வெளியாகிறது.

View More பிரதமர் மோடி ரசித்த திருவாசகத்தின் முதல் பாடல் ; ஜன.22ல் வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ்……!

சசிக்குமாரின் ”மைலார்ட்” பட டிரெய்லர் வெளியீடு……!

சசிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘மை லார்ட்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியாகியுள்ளது.

View More சசிக்குமாரின் ”மைலார்ட்” பட டிரெய்லர் வெளியீடு……!

’தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு…. தயாரிப்பாளர் தாணுவுக்கு மோகன் ஜி நன்றி…..

’தெறி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

View More ’தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு…. தயாரிப்பாளர் தாணுவுக்கு மோகன் ஜி நன்றி…..

ரீ-ரிலீசாகும் ’தெறி’ படத்தின் டிரெய்லர் வெளியானது…!

ரீ-ரிலீசாகும் நடிகர் விஜயின் ’தெறி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More ரீ-ரிலீசாகும் ’தெறி’ படத்தின் டிரெய்லர் வெளியானது…!