விடைபெற்றார் கேப்டன்! முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!

தேமுதிக தலைவரும்,  நடிகருமான விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் (71) நேற்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. …

View More விடைபெற்றார் கேப்டன்! முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!

விஜயகாந்த் இறுதிச்சடங்கு! குறையேதும் இல்லாது நடத்தி முடித்ததில் முதலமைச்சரின் பங்கு! – அரசு தரப்பில் விளக்கம்!

தேமுதிக கட்சித் தலைவர் மறைந்த விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், விஜயகாந்தின் இறப்பு செய்தி கேட்டதிலிருந்து அவரது இறுதிச்சடங்கு நடந்த து வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்…

View More விஜயகாந்த் இறுதிச்சடங்கு! குறையேதும் இல்லாது நடத்தி முடித்ததில் முதலமைச்சரின் பங்கு! – அரசு தரப்பில் விளக்கம்!

விஜயகாந்த் உடலை சுமக்க உள்ள சந்தனப்பேழை…என்ன வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் சந்தனப் பேழையில், ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. தேமுதிக தலைவரும்,  எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானாா். …

View More விஜயகாந்த் உடலை சுமக்க உள்ள சந்தனப்பேழை…என்ன வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் விஜயகாந்த் இறுதி பயணம் தொடங்கியது!

நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில்…

View More பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் விஜயகாந்த் இறுதி பயணம் தொடங்கியது!

நண்பன் இப்ராகிம் ராவுத்தரை காணச் சென்ற கேப்டன்…

நட்புக்கு இலக்கணம் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் பெருமிதத்துடன் கூறுவது விஜயகாந்த் – இப்ராகிம் ராவுத்தர் நட்பை…. இவர்களின் நட்பு வாழ்க்கை தான் என்ன? விரிவாக பார்க்கலாம்… நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த செய்தி…

View More நண்பன் இப்ராகிம் ராவுத்தரை காணச் சென்ற கேப்டன்…

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

நடிகர் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை…

View More விஜயகாந்த் உடல் நல்லடக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

“விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான்…” – மநீம தலைவர் கமல்ஹாசன் உருக்கம்!

சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தி, நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்…

View More “விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான்…” – மநீம தலைவர் கமல்ஹாசன் உருக்கம்!

“அவர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி!

சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தி நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று…

View More “அவர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி!

“மனிதநேயமிக்க அரசியல் தலைவர் விஜயகாந்த்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

“மனிதநேயமிக்க அரசியல் தலைவர் விஜயகாந்த்” என விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக…

View More “மனிதநேயமிக்க அரசியல் தலைவர் விஜயகாந்த்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ, அரசியல் தலைவருக்கோ அல்ல.. ஒரு நல்ல மனிதருக்காக…” – நடிகை குஷ்பு கண்ணீர் அஞ்சலி!

சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை…

View More இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ, அரசியல் தலைவருக்கோ அல்ல.. ஒரு நல்ல மனிதருக்காக…” – நடிகை குஷ்பு கண்ணீர் அஞ்சலி!