வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
View More மாணவியை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்!bus driver
பணியில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநர்! துணிச்சலாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய நடத்துனர்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணியில் இருந்த போது மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், துணிச்சலாக செயல்பட்டு பயணிகளின் உயிரை நடத்துனர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. கர்நாடகா மாநில தலைநகர்…
View More பணியில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநர்! துணிச்சலாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய நடத்துனர்!மதுரையில் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
மதுரையில் ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைகளை பின்னால் கட்டி அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் சித்திரவதை…
View More மதுரையில் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்புகோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!
கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை இயக்கி முதல் பேருந்து பெண்…
View More கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!பேருந்தில் தொங்க வேண்டாம் என கூறிய ஓட்டுநர் – தாக்கிய மாணவர்கள்
பேருந்தில் தொங்கியவாறு பயணித்த மாணவர்களை ஓட்டுநர் கண்டித்ததால், மாணவர்கள் ஓட்டுநரை தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்தில் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு…
View More பேருந்தில் தொங்க வேண்டாம் என கூறிய ஓட்டுநர் – தாக்கிய மாணவர்கள்