7.5 சதவீதம் வட்டியில் பெண்களுக்கான புதிய சிறு சேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது அறிமுகம் செய்துவைத்தார். நாடாளுமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து…
View More பெண்களுக்கு புதிய சிறு சேமிப்புத் திட்டம் – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்#budgetsession
செல்போன், டிவி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு – நிர்மலா சீதாராமன்
செல்போன், கேமரா லென்ஸ், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களின் உதிரிபாதங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில்…
View More செல்போன், டிவி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு – நிர்மலா சீதாராமன்பழங்குடியின மாணவர்களுக்காக 740 ஏகலைவா பள்ளிகள் – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக 740 ஏகலைவா பள்ளிகள் பிரபலப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய…
View More பழங்குடியின மாணவர்களுக்காக 740 ஏகலைவா பள்ளிகள் – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்மத்திய பட்ஜெட் 2023-24; குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.…
View More மத்திய பட்ஜெட் 2023-24; குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர்,…
View More நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் – நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன்…
View More நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் – நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
இந்தியாவில் அடிமை சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில்…
View More ’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக…
View More ’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிகுடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மத்திய…
View More குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்த நிலையில் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி…
View More இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு